வேப்பூரில் தடை உத்திரவை மீறியவர்களுக்கு நூதன தண்டனை
வேப்பூரில் தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றியவர்களுக்கு போலிசார் நூதன தண்டனை வழங்கினார்கள்
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்பாக 144 தடை உத்திரவு அமலில் உள்ளது அதனால் அத்தியாவசியமான தேவையின்றி வெளியில் வரகூடாது என அறிவித்த நிலையில் வேப்பூர் காவல் ஆய்வாளர் கவிதா உத்திரவின்படி உதவி ஆய்வாளர் சக்திகணேஷ் எட்டு நபர்களை பிடித்து கொரோனா உறுதி மொழி எடுக்க வைத்தார்
அப்போது அவர்கள் இனிமேல் ஊர் சுற்ற மாட்டோம், வீட்டை வெளியில் வரமாட்டோம் என்று உறுதி எடுத்து கொண்டனர் இதனால் அப்பகுதிக்கு புதியதாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பயந்து அவ்விடத்தை வேகமாக மறைந்தனர்.