விருத்தாசலத்தில் சார் ஆட்சியர் பிரவீன்குமார் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டும் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும்

விருத்தாசலத்தில் சார் ஆட்சியர் பிரவீன்குமார் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டும் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் ஒரே இடத்தில் இயங்கிவந்த காய்கறி மார்க்கெட் மூன்று வேவ்வேறு இடங்களுக்கு பிரிக்கபட்டது

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒரே இடத்தில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட்டினால்காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்களின் நெருக்கடியின் காரணமாக கொரோ னாவைரஸ் பரவாமல் இருக்க அந்தந்த பகுதி மக்கள் அப்பகுதியிலேயே வாங்கிகொள்ளும் பொருட்டு காய்கறி மார்க்கெட்டை அரசு ஆண்கள்; பெண்கள் மேல்நிலைபள்ளி மற்றும் காமராஜர் திடல் ஆகிய மூன்று இடங்களுக்கு பிரித்து ஆங்காங்கே காய்கறிகடைகள் வைக்கப்பட்டுள்ளது விருத்தாசலம்சார் ஆட்சியர் பிரவீன்குமார் அவர்களின் ஆலோசனையின்படி நடைபெற்ற இந்த ஏறிப்பாட்டினை அனைத்து பகுதிக்கும் சென்று பார்வையிட்டு மக்கள் ஒருவருக்கு ஒருவர் ஒரு அடி தூரம் நின்று காய்கறிகளை வாங்கி செல்ல பொதுமக்களிடம் அறிவுறுத்தினார் அவருடன் வட்டாட்ச்சியர் கவியரசு காவல்துறை ஆய்வாளர் மற்றும் நகராட்சி ஆணையாளர் சுகாதார துறையினர் ஆகியோரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்,

" alt="" aria-hidden="true" />