காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற தொகுதி காட்டுமன்னார்கோயில் பேரூராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் கொரொனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்க்காக தீ அணைப்பு வாகனத்தில் ஹைபோகிரோடை மற்றும் ப்ளீச்சிங் பவுடர் மருந்து கலந்து பிரதான வீதிகளில் தெளிக்கப்பட்டபோது கழக அமைப்பு செயலாளர் காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற உறுப்பினர் என். முருகுமாறன் அவர்கள். வட்டாச்சியர் தமிழ்செல்வன், காவல் ஆய்வாளர் ராஜா, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார், ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அருகில் உதவி காவல் ஆய்வாளர் இளவரசி,பேரூராட்சி ஆய்வாளர் துரைராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தம்பா, ஒன்றிய செயலாளர் வாசு. முருகையன் காட்டுமன்னார்கோயில் தீ அணைப்பு நிலைய அலுவலர் சுந்தராஜ், வசந்தகுமார், pms. அசோகன், பிரம்மதீஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
" alt="" aria-hidden="true" />