கொரோனா வைரஸ் செய்திகளில் மீடியாக்களுக்கு கட்டுப்பாடு.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு
" alt="" aria-hidden="true" />   டெல்லி: அரசு வழங்கிய நெறிமுறையிலிருந்து, உண்மைகளை அறியாமல் எந்த ஊடக நிறுவனமும் கோவிட் -19 விஷயத்தில் எதையும் அச்சிடவோ, வெளியிடவோ, ஒளிபரப்பவோ கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கைவிடுத்துள்ளது. கொரோ…
Image
கொரோனா தடுப்பூசி ஆய்வு பணிகள் தீவிரம்-மத்திய அரசு
" alt="" aria-hidden="true" /> கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் ஆய்வு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த சுகாதார அமைச்சக இணைச் செயலர் லவ் அகர்வால், அந்த ஆய்வு சரியான திசைய…
Image
HRO சர்வதேச அமைப்பு சார்பில் உணவின்றி தவிப்பவர்களுக்கு மத்திய உணவு
" alt="" aria-hidden="true" /> கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சென்னையில் பல ஏழை எளிய மக்கள் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர். இதையடுத்து நமது HRO அமைப்பு சார்பில் தினமும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில்…
Image
விருத்தாசலத்தில் சார் ஆட்சியர் பிரவீன்குமார் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டும் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும்
விருத்தாசலத்தில் சார் ஆட்சியர் பிரவீன்குமார் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டும் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் ஒரே இடத்தில் இயங்கிவந்த காய்கறி மார்க்கெட் மூன்று வேவ்வேறு இடங்களுக்கு பிரிக்கபட்டது கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒரே இடத்தில் இயங்கி வந்த கா…
Image
வேலூர் உதவி ஆணையாளர் மதிவாணன் அவர்கள் பணியாளர்களுக்கு போட்டோ ஒட்டிய அடையாள அட்டை வழங்கினார்
அனைத்து பணியாளர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பெயரில் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தலின்படி உதவி ஆணையாளர் மதிவாணன் அவர்கள் பணியாளர்களுக்கு போட்டோ ஒட்டிய அடையாள அட்டை வழங்கினார் உடன் சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் ரவி உடனிருந்தனர். " alt="" aria…
Image
வேப்பூரில் தடை உத்திரவை மீறியவர்களுக்கு நூதன தண்டனை
வேப்பூரில் தடை  உத்திரவை மீறியவர்களுக்கு நூதன தண்டனை     வேப்பூரில் தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றியவர்களுக்கு போலிசார் நூதன தண்டனை வழங்கினார்கள்    தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ்  தொடர்பாக 144 தடை உத்திரவு அமலில் உள்ளது அதனால் அத்தியாவசியமான தேவையின்றி  வெளியில் வரகூடாது என அறிவித்த நி…
Image